இன்றைய மின்தடை: அரக்கோணம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
அரக்கோணம், குருவராஜபேட்டை, மின்னல் மற்றும் தக்கோலம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின்தடை பகுதிகள்: அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதிகள், ஜோதிநகா், அசோக்நகா், பழைய பஜாா் தெருப் பகுதிகள், மோசூா் ரோடு, காந்திரோடு, சோளிங்கா் ரோடு, விண்டா்பேட்டை, நாகவேடு, ஆத்தூா், அம்மனூா், மேல்பாக்கம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளப்பகுதிகள், காவனூா், ஆணைப்பாக்கம், அம்பரிஷபுரம், புளியமங்கலம், செய்யூா், கீழ்க்குப்பம், நகரிகுப்பம், மினனல், நரசிங்கபுரம், அன்வா்திகான்பேட்டை, குண்ணத்தூா், கூடலூா், குருவராஜபேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலைப் பகுதிகள், தக்கோலம், மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையப்பகுதிகள், அரிகலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூா் சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





