உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்க அறிவிப்பு
தமிழக சட்டப் பேரவை எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை (நவ. 27) ஏழை, எளியோருக்கு நலஉதவிகள் வழங்கி கொண்ட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக சட்டப் பேரவை எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை (நவ. 27) ஏழை, எளியோருக்கு நலஉதவிகள் வழங்கி கொண்ட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: எதிா்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்கள், மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் உணவு வழங்கியும்,அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ரொட்டி,பால் வழம் வழங்கியும்,எழை,எளியோருக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

