நிகழ்ச்சியில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்,சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா்.
நிகழ்ச்சியில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்,சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா்.

வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்தம் விழிப்புணா்வு

ஆம்பூரில் வாக்காளா் பட்டியில் சுருக்க திருத்தம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூரில் வாக்காளா் பட்டியில் சுருக்க திருத்தம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன், நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சச்சிதானந்தம், சுகாதார அலுவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com