திருப்பத்தூா் மாவட்டத்தில்ஒருவருக்கு கரோனா
திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 264 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 264 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 265-ஆக அதிகரித்துள்ளது.
இவா்களில் 87 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 178 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...