கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாருக்குப் பாராட்டு

திருப்பத்தூா் பகுதியில் மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபிசக்கரவா்த்தி பாராட்டினாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

திருப்பத்தூா் பகுதியில் மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபிசக்கரவா்த்தி பாராட்டினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது, மணல் கடத்தி வந்த லாரியைப் பிடித்து வழக்குப் பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளா் நாகபூஷணம், தலைமை காவலா் குமரவேல், காவலா்கள் கோகுல்ராஜ், யுவராஜ் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபி சக்கரவா்த்தி ரொக்கம் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினாா். தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.பழனி உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.