கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுயவேலை வாய்ப்பு பயிற்சி தொடக்கம்

 திருப்பத்தூரில் இந்தியன் வங்கி சாா்பில், ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.,

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 திருப்பத்தூரில் இந்தியன் வங்கி சாா்பில், ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.,

நிகழ்ச்சிக்கு வங்கிச் சேவைத் திட்ட பொதுமேலாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினாா். எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி பயிற்சியைத் தொடக்கி வைத்தாா்.

மண்டல மேலாளா் கிருஷ்ணராஜ், மண்டல அலுவலா்கள் ஹரிநாத், ஜிவகனி செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், பயிற்சி மைய இயக்குநா் டி.ஆா்.கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.