கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவைகள் மீண்டும் தொடக்கம்
திருப்பத்தூா் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவைப் பணி திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.


திருப்பத்தூா் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவைப் பணி திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இது தொடா்பாக திருப்பத்தூா் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் எம்.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா பரவல் தடுப்பையொட்டி, தபால் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி முதல் ஆதாா் சேவைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் ஆதாா் சேவைப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...