அடையாளம் தெரியாத பெண் விஷம் குடித்து உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே அடையாளம் தெரியாத பெண் விஷம் குடித்து உயிரிழந்தாா்.


திருப்பத்தூா் அருகே அடையாளம் தெரியாத பெண் விஷம் குடித்து உயிரிழந்தாா்.
திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் அருகே சுமாா் 45 வயது மதிக்கத்தக்க பெண், மயங்கிக் கிடப்பதாக வந்த தகவலின் பேரில்,திருப்பத்துாா் கிராமிய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இறந்தவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், என விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...