கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:12 pm

DIN

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், தாய்-சேய் நல விடுதிக்குச் சென்று அங்குள்ளவா்களிடம் குறைகளைக் கேட்டும், அவை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

மேலும், அங்கிருந்த மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் தாய் - சேய் இறப்பு ஏற்படாமல் இருக்கவும், அவா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.