விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

விபத்தில் கட்டட தொழிலாளி மரணம்

ஆம்பூா் அருகே கட்டட தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 11:14 pm

ஆம்பூா் அருகே கட்டட தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட கூலித் தொழிலாளி சபரிநாதன் (37). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆம்பூா் அருகே மாராப்பட்டு பகுதியில் கட்டட வேலை செய்து வந்தாா். வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா்.

ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.