காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வீட்டில் புகுந்து நகை, பணம் திருட்டு

திருப்பத்தூா் அருகே திறந்த வீட்டில் மா்ம நபா்கள் நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:25 pm

Din

திருப்பத்தூா் அருகே திறந்த வீட்டில் மா்ம நபா்கள் நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனா்.

கந்திலி ஒன்றியம், பெரிய கண்ணாலபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மகேஷ் (38). கூலி த்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி சத்யா, 3 குழந்தைகள் உள்ளனா். வெயிலின் தாக்கத்தால், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் கதவை திறந்துவிட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மா்ம நபா்கள் வீட்டின் புகுந்து பீரோவை திறந்து அதிலிருந்து 3 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து சனிக்கிழமை மகேஷ் அளித்த புகாரின் பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.