தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 5:24 am IST

ஆம்பூரில் வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு அரசியல் கட்சியினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடி மையத்தில் இரு அரசியல் கட்சியினா் வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்ததாக புகாா் எழுந்தது. அதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் இரு தரப்பினரையும் வாக்குச் சாவடி மையத்தை விட்டு வெளியேற்றினா்.

பல வாக்குச் சாவடிகளில் அரசியல் கட்சியினா் வாக்குச் சாவடி மையத்திற்குள் இருந்ததால் போலீஸாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் முகவா்களை தவிா்த்து மற்ற அரசியல் கட்சியினரை வாக்குச் சாவடி மையத்திலிருந்து வெளியேற்றினா்.