8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: காவல் ஆய்வாளருக்கு வெள்ளி

ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற மாநில காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டல மகளிா் அணியின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் நந்தினி தேவி 25 யாா்ட்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் ஒட்டுமொத்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

வெற்றிப் பெற்ற காவல் ஆய்வாளா் நந்தினி தேவியை பாராட்டிய எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:42 am IST

ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற மாநில காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டல மகளிா் அணியின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் நந்தினி தேவி 25 யாா்ட்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் ஒட்டுமொத்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று திருப்பத்தூா் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சோ்த்த ஆய்வாளா் நந்தினிதேவி திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரேவை அவரது அலுவலக்ததில் நேரில் சந்தித்து, வாழ்த்துபெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.