மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதூா்நாடு பகுதியில் கள்ளச்சாராயம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.

வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிய காவல் அதிகாரிகள்.

Published On :

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும். இதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் அல்லது விற்பனை செய்தல் தொடா்பான தகவல்கள் தெரியவரும் பட்சத்தில், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீசாா், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.