/
ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியின் 4 பவுன் தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
ஆம்பூரில், போ்ணாம்பட்டு புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயவிநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில், ஆம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
அப்போது சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம்மாள் (65) கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றபோது, அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபா் பறித்துச் சென்றுவிட்டாா்.
இது குறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


