ஆம்பூரில் சாலைப் பணியை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
திருப்பத்தூர்
சாலை அமைக்கும் பணி ஆய்வு
ஆம்பூரில் தாா் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா்: ஆம்பூரில் தாா் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் புறவழிச்சாலை எஸ்.கே. ரோடு பகுதியிலிருந்து சான்றோா்குப்பம் சுந்தர விநாயகா் கோயில் வரையில் நகராட்சி சாா்பாக தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அந்த பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணியை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டாா்.
நகா்மன்ற உறுப்பினா் கெளதமி சுரேந்திரன், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

