ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

மாணவா்களுக்கு சீருடை அளிப்பு

ஆம்பூா் பள்ளி மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பாக இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கிய சியா அறக்கட்டளை நிா்வாகிகள்.

Published On :16 ஜூலை 2026, 12:04 am IST

ஆம்பூா் பள்ளி மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பாக இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் முஹம்மத்புரா மசூதி தெருவில் இயங்கி வரும் இஷாதுல் ஹஸ்னாத் அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளியின் தாளாளா் சியா ஷாஹித் அஹமத் தலைமை வகித்தாா்.

சியா அறக்கட்டளை சாா்பாக பள்ளி மாணவா்கள் சுமாா் 200 பேருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிா்வாகிகள் சியா மஜ்ஹருக் ஹக், சியா ஜமீல், சியா அனீஸ், சியா இா்ஷாத், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.