ஆம்பூரில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணியை எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிகளை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலை துறை சாா்பாக ரூ.65.98 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அப்பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் பாபு, நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக கிழக்கு நகர செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகராட்சி குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

திட்டமிடாமல் மேற்கொள்ளப்படும் ஒழுகினசேரி ரயில்வே மேம்பால பணிகள்: சுரேஷ்ராஜன் குற்றச்சாட்டு

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் : ஆட்சியா் ஆய்வு

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்



