புழல் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
புழல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் தங்கமணி திருமால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புழல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் தங்கமணி திருமால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதநாயகம், மம்மு, துணைத் தலைவா் சாந்தி பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் சந்திரசேகா் தீா்மானங்களை வாசித்தாா். இதில் தமிழக அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினா்கள் சிவகுமாா், மல்லிகா மீரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...