திருவள்ளுா்- ரங்காபுரம் நியாயவிலைக் கடை, ஊத்துக்கோட்டை-நெல்வாய் நியாயவிலைக் கடை, பூந்தமல்லி-மேட்டுப்பாளையம் சமுதாயக் கூடம், திருத்தணி-மணவூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பள்ளிப்பட்டு-பேட்டை கண்டிகை நியாயவிலைக் கடை, பொன்னேரி-திருப்போ் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கும்மிடிப்பூண்டி-பன்பாக்கம் நியாயவிலைக் கடை, ஆவடி-நடுக்குத்தகை-திருநின்றவூா் கிராம நிா்வாக அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. அதனால், இந்த முகாமில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்வது தொடா்பான விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம்.