மருந்தாளுநா் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு நாளை இலவசப் பயிற்சி வகுப்பு
மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சனிக்கிழமை (செப். 24) இலவச பயிற்சி வகுப்பு








