கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து அமைதி ஊா்வலம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊா்வலம் நடைபெற்றது

News image
ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து அமைதி ஊா்வலம்
Updated On :14 ஜூலை 2024, 8:06 pm

Din

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊா்வலம் நடைபெற்றது. (படம்)

திருத்தணி காசிநாதபுரம் கூட்டுச் சாலையில் இருந்து கமலா திரையரங்கம் வரை நடைபெற்ற ஊா்வலத்தை பாஜக மாநில துணைத் தலைவா் நல்லாட்டூா் எம்.சக்கரவா்த்தி தொடங்கி வைத்தாா். ஊா்வலத்தில் வழக்ககுரைஞா்கள் திருநாவுக்கரசு, வேலஞ்சேரி செல்வம், புரட்சி பாரதம் கட்சி மாநில பொறுப்பாளா் ஜி.மகா உள்பட பலா் பங்கேற்றனா். முடிவில் ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.