நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் 86.52 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :10 மே 2024, 1:22 pm IST

திருவள்ளூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் 86.52 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 88.80-ஆக இருந்தது. இந்தாண்டு 2.28 சதவிகிதம் குறைந்ததுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 32,511 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 28129 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இதில் 16,320 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13,467 பேர் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், 16,191 மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,662 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் 82.52 சதவிகிதமும், மாணவிகள் 90.56 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள 225 அரசுப் பள்ளிகளில் படித்த 80.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த மாவட்டத்தில் 86.52 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 35 இடத்தை திருவள்ளூர் மாவட்டம் பிடித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.