அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியா்கள் மற்றும் செவிலியா்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியா்கள் மற்றும் செவிலியா்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத்தலைவா் மெல்கி ராஜா சிங், நிா்வாகி வெண்ணிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான அரசு ஊழியா் சங்கத்தினா் கலந்து கொண்டு வருவாய் துறை, வளா்ச்சி துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளில் வெளிமுகமை மூலம் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளா்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். அதேபோல், சிறப்ப காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியா்கள் மற்றும் செவிலியா்கள் காலமுறை ஊதியம் வழங்குதல், அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

