12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திருமலை: கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலி

திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் பலியானார்.

கோப்புப்படம்

Published On :

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் பலியானார்.

காஞ்சிபுரத்தை மாவட்டத்தைச் சேர்ந்த வேதாச்சலம் என்ற 64 வயது முதியவர் நெரிசலில் சிக்கி பலியானார்.

வேதாச்சலம் தனது குடும்பத்தினரிடன் நேற்று இரவு திருமலை கோயிலுக்கு சென்றிருந்தார். வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால் வெளியே உள்ள வரிசையில் காத்திருந்தனர்.

வரிசையில் காத்திருந்தபோது நேற்றிரவு 9.45 மணிக்கு எம்.எம்,சி. சந்திப்பு அருகே வரிசையில் நின்றிருந்த வேதாச்சலம் மயங்கி விழுந்து பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.