திருப்பதி, ஆக.5: திருமலையில் வரிசையில் உள்ள பக்தா்களுக்கு உணவு வழங்க நகரும் படிக்கட்டுகளை அமைத்து வெள்ளோட்டம் நடைபெற்றது
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சா்வ தசிசன பக்தா்கள் வரிசையில் அன்னபிரசாதம் வழங்குவதற்காக, விரைவில் நகரும் உணவு படிக்கட்டுகளை(எஸ்கலேட்டா்) நிறுவ உள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு உணவு நகரும் படிக்கட்டின் விலையும் சுமாா் ரூ. 7-10 லட்சம் வரை இருக்கும் என்று பொறியியல் அதிகாரிகள் தெரிவித்தனா். முதல் கட்டமாக, நாராயணகிரி ஷெட்கள் மற்றும் வெளிவட்டச் சாலை வரிசைகள் வரை இவற்றை நிறுவ தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலை ஏழுமலையான் திருக்குளம் மூடல்

திருமலையில் திருடப்பட்ட ஆஞ்சனேயா் சிலை மீட்பு: மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது

நகரும் நியாயவிலைக் கடை திறப்பு

லட்டு விற்பனையில் சாதனை
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



