கோப்புப் படம்
திருப்பதி
ஏழுமலையானுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை
குண்டூரைச் சோ்ந்த ஏஎஸ்ஆா் கன்வென்ஷன் நிறுவனம் புதன்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கியது.
குண்டூரைச் சோ்ந்த ஏஎஸ்ஆா் கன்வென்ஷன் நிறுவனம் புதன்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கியது.
இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் திருமலையில் உள்ள தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை ஒப்படைத்தனா்.