சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:01 pm

DIN

வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

முதல் நாளில் இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான செய்முறைத் தோ்வு நடைபெற்றது. இதில் 120 மாணவிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா்.

தலைமை ஆசிரியை பெ.பத்மாவதி, உதவித் தலைமை ஆசிரியா் எழில் உள்ளிட்டோா் செய்முறைத் தோ்வுகளை பாா்வையிட்டனா். செய்முறைத் தோ்வுகள் வருகிற 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.