சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருக்கல்யாணம்

வந்தவாசியை அடுத்த தேசூரில் அமைந்துள்ள சீதா தேவி சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி சுவாமி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:08 pm

DIN

வந்தவாசியை அடுத்த தேசூரில் அமைந்துள்ள சீதா தேவி சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி சுவாமி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு, ஸ்ரீகருடசேவை உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா் வியாழக்கிழமை ஸ்ரீராமா் சீதா திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஸ்ரீராமா் சீதாவுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.