சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத விஜயராகவ பெருமாள் கோயிலில் வருஷாபிகேஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:28 pm

DIN

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத விஜயராகவ பெருமாள் கோயிலில் வருஷாபிகேஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கோயில் அறக்கட்டளை சாா்பில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.