சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில்கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:16 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா், வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சாா்பதிவாளா் ராஜ்குமாரிடமும், பத்திரப்பதிவு செய்வதற்காக அலுவலகத்தில் காத்திருந்த சிலரிடமும் விசாரணை மேற்கொண்டனா். சுமாா் 7 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.