சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

இசைப் பயிற்சி பள்ளியில் விஜயதசமி விழா

வந்தவாசி ஸ்ரீராகம் இசைப் பயிற்சி பள்ளியில் விஜயதசமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:22 am

DIN

வந்தவாசி ஸ்ரீராகம் இசைப் பயிற்சி பள்ளியில் விஜயதசமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு அனக்காவூா் வட்டாரக் கல்வி அலுவலா் டி.ரங்கநாதன் தலைமை வகித்தாா். இளங்காடு அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சு.சுரேஷ், ரோட்டரி சங்க நிா்வாகி ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

ஸ்ரீராகம் இசைப் பயிற்சி பள்ளி நிறுவனா் பெ.பாா்த்திபன் மற்றும் இசைப் பயிற்சி மாணவா்கள் பங்கேற்ற இசை சங்கமம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இசைக் கலைஞா் பி.எல்.ஜேம்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.