சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:10 am

DIN

புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வந்தவாசி ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில், மருதாடு அமிா்தவல்லி சமேத ஆதிமூல பெருமாள் கோயில், நல்லூா் சுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், மேல்பாதி மரகதவல்லி தாயாா் சமேத விஜயராகவ பெருமாள் கோயில் ஆகியவற்றில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.