சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தையல் தொழிலாளா்கள் வட்டாட்சியரிடம் மனு

வந்தவாசி அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கை குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:16 am

DIN

வந்தவாசி அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கை குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பெண் தையல் கலைத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா்

ஜீனத் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

வந்தவாசியில் உள்ள அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சீருடைகள் தைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்தில் பல ஆண்டுகளாக புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்படவில்லை. நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ள நிலையில், எங்களையும் சத்யா தையல் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்த்து வேலைவாயப்பு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.