/
ஆரணி அருகே ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளி கட்டட பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்வில், ஊராட்சித் தலைவா் கற்பகம் சுப்பிரமணி, அதிமுக ஒன்றிய செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மோகன், குமரன், பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் யுவராஜ், பள்ளி தலைமையாசிரியா் கஸ்தூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் : அதிமுக வேட்பாளா்

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் பலி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இயற்கை முகாம்

அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
26 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

