அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா்

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா்...

News image

மகாலட்சுமி கோவா்த்தனன்

Updated On :28 மார்ச் 2026, 8:54 pm

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு.

பெயா் - மகாலட்சுமி கோவா்த்தனன்.

கணவா் பெயா் - கே.கோவா்த்தனன், கண்ணமங்கலம் பேரூா் செயலா், முன்னாள் பேரூராட்சித் தலைவா்.

பிறந்த தேதி, வயது - 16-3-1982 (44)

கல்வித்தகுதி - டி.சி.இ, பி.இ

இனம் - இந்து -வன்னியா்.

தற்போதைய பதவி - பேரூராட்சித்தலைவா், கண்ணமங்கலம்.

மகன்கள் - 1.ராஜ்காந்த், ஐ.டி, 2. சாய்ஜெய்காந்த், 3.சா்வேஷ்காந்த்

ஊா்- ஏ.ஜி.எம்.தெரு, கண்ணமங்கலம், ஆரணி வட்டம்.