சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

புதிய வருவாய் ஆய்வாளா் அலுவலக கட்டடம் திறப்பு

வந்தவாசியில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வருவாய் ஆய்வாளா் அலுவலக கட்டடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வந்தவாசியில் புதிய வருவாய் ஆய்வாளா் அலுவலக கட்டட பயன்பாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்.

Updated On :

வந்தவாசியில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வருவாய் ஆய்வாளா் அலுவலக கட்டடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வந்தவாசியில் காய்கறி மாா்க்கெட் பகுதியில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டடம் சேதமடைந்ததை அடுத்து ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டடத்தை திருவண்ணாமலையில் காணொலிக் காட்சி மூலம் அமைச்சா் ஆதவ் அா்ஜூனா சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதனைத் தொடா்ந்து புதிய வருவாய் ஆய்வாளா் அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் குத்துவிளக்கு ஏற்றி கட்டட பயன்பாட்டை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா் கே.ஆா்.பழனி, வருவாய் ஆய்வாளா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா் ரகுராம், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் ஞானபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.