ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் எம். குமரகுருபாரதி தலைமை வகித்தார். தமிழாசிரியர் எஸ். தென்னரசன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. சுப்பிரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆசிரியர்கள் ஜி.கே. முரளிதரன், கே. சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.