விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டங்கில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:09 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டங்கில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.

குடியாத்தத்தில்...: குடியாத்தம் நகராட்சியில், நகா்மன்றத் தலைவா், அதிகாரிகள் வியாழக்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசித்தாா். நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், ஏ.தண்டபாணி, நகராட்சி மேலாளா் சுகந்தி, களப் பணியாளா் பிரபுதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.