விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடியாத்தம்- பரதராமி நெடுஞ்சாலையில் ஆட்சியா் ஆய்வு

குடியாத்தத்திலிருந்து, பரதராமி வழியாக சித்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணியை கல்லப்பாடி அருகே வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்

News image
Updated On :7 ஜூலை 2022, 6:27 pm

DIN

குடியாத்தத்திலிருந்து, பரதராமி வழியாக சித்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணியை கல்லப்பாடி அருகே வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா்க் கால்வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீா், மழைநீா் தடையின்றி செல்லுமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா், செயலாளருக்கு அறிவுரை வழங்கினாா்.

அப்போது அங்கு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.