அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம்: எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோா் பயன்பெறலாம்
அண்ணல் அம்பேத்கா் வெல்லும் தொழில்முனைவோா் - பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ், பயன்பெற தகுதியும், விருப்பமுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில்முனைவோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.










