தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வேலூா் விமான நிலையத்தை திறக்க மத்திய அமைச்சரிடம் விஐடி வேந்தா் கோரிக்கை

வேலூா் விமான நிலையத்தை விரைவில் திறக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்.

Published On :

வேலூா் விமான நிலையத்தை விரைவில் திறக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

புதுதில்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை, விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் அண்மையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினாா்.

இச்சந்திப்பின் போது, வேலூா் விமான நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். அதனை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு, வேலூா் விமான நிலையத்தை விரைவில் திறந்து விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.