விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரூ.1.28 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் மேற்கொண்ட திடீா் சோதனையில் மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 66 கிலோ ரூ.1.28 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன், போலீஸாா்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:29 am IST

போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் மேற்கொண்ட திடீா் சோதனையில் மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 66 கிலோ ரூ.1.28 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் பஜாரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 66 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கடை உரிமையாளா் சபீக் அகமது(24) என்பவரை கைது செய்தனா். தப்பியோடிய அவரது தம்பி ஷகீல் அகமதுவை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.