தள்​ளா​டும் முதி​யோரை தவிக்​க​வி​டும் அஞ்​சல் துறை!

சேலம், டிச.10:   உத வித் தொகையை தபால் நிலை யத் தி லேயே வழங்க மேற் கொள் ளப் பட்ட புதிய பரி சோ தனை முயற் சி யால் தள் ளா டும் வய தில் உள்ள ஏரா ள மான முதி யோர் புலம் பும் நிலைக் குத் தள் ளப் பட் டுள் ள னர
Updated on
5 min read

சேலம், டிச.10:   உத வித் தொகையை தபால் நிலை யத் தி லேயே வழங்க மேற் கொள் ளப் பட்ட புதிய பரி சோ தனை முயற் சி யால் தள் ளா டும் வய தில் உள்ள ஏரா ள மான முதி யோர் புலம் பும் நிலைக் குத் தள் ளப் பட் டுள் ள னர்.

கு டும் பத் தா ரின் ஆத ரவை இழந்து, வரு மா னம் ஈட்ட முடி யாத ஏழை, எளிய குடும் பங் க ளைச் சேர்ந்த 65 வய துக்கு மேற் பட்ட முதி யோ ருக்கு அரசு மாதந் தோ றும் ரூ.400 உத வித் தொகை வழங்கி வரு கி றது. சேலம் மாவட் டம் முழு வ தும் இப் போது 72 ஆயி ரத்து 652 பேர் முதி யோர் உத வித் தொகை பெற்று வரு கின் ற னர். சேலம் தாலு கா வில் மட் டும் 44 ஆயி ரத்து 523 பேர் பெற்று வரு கின் ற னர்.

க டந்த 2006-ம் ஆண்டு இத் திட் டம் தொடங் கி யது முதல் தபால் கா ரர் கள், பய னா ளி களை நேரில் சந் தித்து இத் தொகையை வழங்கி வந் த னர். இந் நி லை யில் சேலம் கன் னங் கு றிச்சி தபால் நிலை யத் துக் குட் பட்ட முதி யோர் கள் நேரில் வந்து நிதி உத வியை பெற் றுக் கொள்ள வேண் டும் என்று அஞ் சல் துறை திடீ ரென உத் த ர விட் டது.

உத வித் தொகையை நேர டி யாக வழங் கு வ தில் முறை கே டு கள் நடை பெ று வ தா க வும், உரிய நேரத் தில் பணம் சென் ற டை வ தில்லை என் றும் புகார் கள் வந் தன. அத னால் இந் தப் புதிய திட் டம் செயல் ப டுத் தப் ப டு வ தாக அஞ் சல் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.

இ தன் அடிப் ப டை யில் புதன் கி ழ மை யும் (டிச. 9), வியா ழக் கி ழ மை யும் (டிச.10) கன் னங் கு றிச்சி தபால் அலு வ ல கத் தி லேயே முதி யோர் உத வித் தொகை வழங் கப் பட் டது. கன் னங் கு றிச்சி சுற் றுப் பகு தி க ளான அய் யந் தி ரு மா ளிகை, கொண் டப் ப நா யக் கன் பட்டி, சின்ன கொல் லப் பட்டி, அடி வா ரம், பெரிய கொல் லப் பட்டி, செட் டிச் சா வடி, சத்யா நகர் உள் ளிட்ட பல் வேறு பகு தி கள், கிரா மப் புறங் க ளைச் சேர்ந் த வர் க ளுக்கு கன் னங் கு றிச்சி தபால் அலு வ ல கம் மூல மாக முதி யோர் உத வித் தொகை வழங் கப் பட்டு வரு கி றது. இந்த அலு வ ல கத் தைச் சேர்ந்த 6 தபால் கா ரர் கள் சுமார் 5 ஆயி ரம் பய னா ளி க ளுக்கு உத வித் தொகையை விநி யோ கித்து வந் த னர்.

இந் நி லை யில், உத வித் தொகை இனி தபால் அலு வ ல கத் தில் மட் டுமே வழங் கப் ப டும் என்ற தக வல் கிடைத் த தும் புதன் கி ழமை நூற் றுக் க ணக் கா னோர் தபால் அலு வ ல கத் தில் குவிந் த னர். வரி சை யில் நின்ற சுமார் 700 பேருக்கு அன்று உத வித் தொகை வழங் கப் பட் டது. இதற் கி டையே உத வித் தொகையை முத லில் பெற வேண் டும் என்ற எண் ணத் தி லும், தனக்கு கிடைக் கா மல் போய் வி டுமோ என்ற பயத் தி லும் எப் ப டி யும் பெற் று விட வேண் டும் என்று எண் ணத் தி லும், வியா ழக் கி ழமை அதி காலை முதலே ஏரா ள மான முதி யோர் தபால் அலு வ ல கத் தில் குவிந் த னர்.

     அதி கா லை யில் நில விய கடும் குளி ரை யும் பொருட் ப டுத் தா மல் முதி யோர் கள் வரி சை யில் நிற் கத் தொடங் கி னர். நடக்க முடி யா த வர்ளை அக் கம் பக் கத் தி னர் சைக் கி ளி லும், பைக் கி லும் அழைத்து வந்து வரி சை யில் நிறுத் தி னர்.

இ த னால் நேரம் ஆக ஆக கூட் டம் அதி க ரித் துக் கொண்டே சென் றது. காலை 10 மணி ய ள வில் சுமார் ஆயி ரம் பேர் தபால் நிலை யத்தை முற் று கை யிட்டு உத வித் தொகை வழங் கக் கோரி னார் கள். வந் தி ருந் த வர் க ளில் பெரும் பா லா னோர் வயோ தி கம் கார ண மாக நிற்க முடி யா மல் அவ திப் பட் ட னர். வெயில் நேரம் வந் த தும் சூட்டை தாங்க முடி யா ம லும் நிழ லுக் காக ஒதுங் கி னால் முன் னு ரிமை பறி போய் வி டுமோ என்ற கவ லை யில் வரி சையை விட்டு விலக முடி யா ம லும் தவித் தது பார்த் த வர் களை பரி தா பப் பட வைத் தது.

இது குறித்து சத்யா நக ரைச் சேர்ந்த கண் ணம்மா (72) கூறி யது: கடந்த மாதம் வரை யி லும் உத வித் தொகையை தபால் கா ரரே வீட் டுக்கு வந்து வழங் கிச் சென் றார். ஆனால் இனி தபால் அலு வ ல கத் தில் தான் இதைப் பெற் றுக் கொள்ள வேண் டும் என்று கூறி விட் ட னர். எனது வீட் டில் இருந்து இந்த இடம் 3 கிலோ மீட் டர் தொலை வில் உள் ளது. இங்கு வரு வ தற்கு பஸ் வசதி எது வும் கிடை யாது. கிரா மப் பு ற மாக இருப் ப தால் ஆட் டோ வும் இல்லை. நடந் தே தான் நேற்று இங்கு வந் தேன். ஆனால் கிடைக் க வில்லை. இன் றும் கிடைப் ப தற்கு மதி யத் துக்கு மேலா கி வி டும் என்று தோன் று கி றது. தபால் கா ர ராக இருந் தால் நான் வீட் டில் இருக் கும் நேரத்தை தெரிந்து கொண்டு வந்து என் னி டம் பணத்தை கொடுத் து வி டு வார். எனவே இனி உத வித் தொகையை வீட் டுக்கு வந்தே வழங்க வேண் டும் என் றார்.

ரே ஷன் கடை யில் பொருள் கள் வாங் கு வ தற்கு ஆயத் த மா கச் செல் வ தைப் போலவே பல முதி ய வர் கள் கையில் தண் ணீர் பாட் டில் களை கொண்டு வந்து தாகத்தை தணித் துக் கொண் ட னர்.

      முதி யோர் உத வித் தொகை பெறு ப வர் கள் வரு மா னம் ஈட்ட முடி யா த வர் க ளாக இருக்க வேண் டும் என் பது விதி யாக இருந் தா லும், மாதம் ரூ.400-ஐ வைத் துக் கொண்டு காலத்தை ஓட்ட முடி யாது என் ப தால் சுமார் 90 சத வீ தம் முதி ய வர் கள் ஏதே னும் ஒரு வேலைக் குச் செல் ப வர் க ளா கவே உள் ள னர்.

தபால் நிலை யத் துக்கு வர வ ழைக் கப் பட்டு அலைக் க ழிக் கப் பட் ட தால் அவர் க ளது இரண்டு நாள் வரு மா ன மும் பாதிக் கப் பட் டது.

÷மா வட் டம் முழு வ தும் உத வித் தொகை வழங் கு தற்கு தபால் கா ர ருக்கு ரூ.20 கமி ஷன் என் பது எழு தப் ப டாத விதி யா கவே மாறி யி ருந் தா லும், 3 மாதங் க ளாக தொடர்ந்து உத வித் தொகை வழங் கப் ப டா மல் இருந் தா லும் பிரச்னை இல் லா மல் உத வித் தொகை கிடைத்து வந் த தாக முதி யோர் சிலர் கூறி னர்.

÷த பால் கா ரர் கள் பணம் வசூ லிப் ப தால் இத் திட் டத்தை அமல் ப டுத் தி யுள் ள தா க வும், நடக்க இய லா த வர் க ளுக்கு மட் டும் வீட் டுக்கே சென்று பணம் வழங் கப் ப டும் என் றும் அஞ் சல் துறை கூறி யுள் ளது.

÷த வறு செய் யும் தபால் கா ரர் க ளைக் கண் டு பி டித் துத் தண் டிப் ப தற் குப் பதி லாக எங் களை வதைப் பது எந் த வி தத் தில் நியா யம் என் பதே இந்த முதி யோ ரின் கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com