

கோவை, ஜூலை 13: கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் வரி வசூல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024 - 2025-ஆம் நிதியாண்டில் கோவை மாநகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் செலுத்த வசதியாக வரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், வரி வசூல் பணிகளைத் துரிதப்படுத்தும் விதமாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாள்களிலும் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) வரிவசூல் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டு, அனைத்து மண்டல வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

மாா்ச் 15-க்குள் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த அறிவுறுத்தல்

கடந்த ஆண்டைவிட மாநகராட்சி வருவாய் ரூ. 52 கோடி அதிகரிப்பு!

மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிறு செயல்படும்!

சிவகாசி மாநகராட்சியில் பிப்.28-க்குள் வரிகளை செலுத்த வேண்டுகோள்
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

