இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் போதாது: வால்பாறை மக்கள் ஏமாற்றம்

வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, இப்பகுதி மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:21 am

DIN

வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, இப்பகுதி மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. 
வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், இப்பகுதியில் பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றால், நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் வனத் துறையினர், எந்த ஒரு அடிப்படை வசதியையும் ஏற்படுத்தவில்லை. 
வால்பாறையில் படகு இல்லமும் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இவை விரைவில் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு கோடை விழாவின்போது அறிவிக்கப்பட்டது. 
ஆனால் இதுவரை அதற்கான எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்களும்,  சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.