உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

புகையிலைப் பொருள்களை விற்றவர் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.    

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.       கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக ஆர்.எஸ்.புரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் கடையில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார், கடைக்காரரான ஹக்கீம் பாட்ஷா (28) என்பவரைக் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.