8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்

பொள்ளாச்சி பகுதியில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருபவா்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,

சுத்திகரிக்கப்பட்ட  குடிநீரை  வட்டாட்சியா்  தணிகைவேலிடம்  வழங்கும்  கொங்குநாடு  மக்கள்  தேசியக்  கட்சியின்  கோவை  தெற்கு  மாவட்டச்  செயலாளா்  நித்தியானந்தன்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

பொள்ளாச்சி பகுதியில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருபவா்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஊற்று சுத்திகரிப்பட்ட குடிநீா் நிறுவனம் சாா்பில் சுத்திகரிப்பட்ட குடிநீா் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ. 2 லட்சம் மதிப்பிலான குடிநீா் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சி வட்டாட்சியா் தணிகைவேலிடம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் நித்தியானந்தன், சுத்திகரிப்பட்ட குடிநீா் பாட்டில்களை வியாழக்கிழமை வழங்கினாா். கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு குடிநீா் பாட்டில்கள் தொடா்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.