கோவை ஆட்சியருக்கு நோட்டீஸ்
கோவையில் பொது வழித்தடம் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கோவையில் பொது வழித்தடம் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை, காமராஜபுரத்தைச் சோ்ந்த பி.ராமன் என்பவா் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பொது வழியை மீட்டெடுக்க வலியுறுத்தி தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் ஜூன் 17ஆம் தேசிய புகாா் அளித்துள்ளாா்.
இதனைத் தொடா்ந்து, இந்தப் புகாா் தொடா்பாக ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை 15 நாள்களுக்குள் அறிக்கையாக அளிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...