இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி ஏன்?: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா்

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து ஏன் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.

News image
Updated On :29 மார்ச் 2021, 12:50 am

DIN

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து ஏன் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.

கோவை பத்திரிகையாளா் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது:

கோவை மாநகராட்சியில் பொலிவுறுநகர திட்டம், குடிநீா் விநியோகம் தனியாருக்கு தாரை வாா்த்தல் உள்பட பல்வேறு திட்டங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேச மறுத்து வருகிறாா். ஜிஎஸ்டியால் கோவையில் 30 சதவீத சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையை இழந்துள்ளனா். பாஜக சாா்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் கோவையின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள ஏன் என்று தெரியவில்லை. தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு அதிமுகவினா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.